கருஜெயசூரியவையும் சஜித்தையும் பிரதமராகுமாறு கேட்டேன். அவர்கள் மறுத்தனர் அதனால்தான் மகிந்தவை பிரதமராக நியமிக்கவேண்டிய தேவை எழுந்ததாக மைத்திரி இன்று தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு செயற்படும் ரணிலை விட தேசாபிமானம் மிக்க மகிந்த சரியானவராக தெரிந்தார். அதனாலேயே அவரை நியமித்தேன் எனவும் கருத்து வெளியிட்டள்ளார்.
இதன் மூலம் கடந்த எட்டு மாதங்களாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் மூலம் கடந்த எட்டு மாதங்களாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment