ஈபிஆர்எல்எப் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிய பேரம் பற்றிய விடயத்தை, அதன் தொலைபேசி உரையாடலை வெளியிடுமாறு சவால் விடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ச.பவன் தெரிவித்துள்ளார்.
தான் மகிந்தவுடன் சேரப்போகிறேன் என பொய்யை பரப்பிய சிவசக்தி ஆனந்தன், இதனை சவாலாக ஏற்கவேண்டும் என கேட்டு நேற்று இரவு அறிக்கை ஒன்றை அவர் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment