சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் 43ஆவது சீர்த்திருத்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அமைச்கர்கள் மற்றும் அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானியான 2096 / 17இல் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை மத்திய வங்கி(CBSL) உட்பட அரச வங்கிகள் மீண்டும் நிதி மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sri Lanka Police which was controlled by the Ministry of Law and Order has been moved under the purview of the Minister of Defense.A gazette notification announcing the distribution of subjects for respective ministers notes that 17 government bodies including the 03 armed forces, Civil Security Department, National Cadet Corps, Department of Coast Conservation & National Media Center have been assigned to the Ministry of Defense under President Maithripala Sirisena.
The Central Bank of Sri Lanka, State Banks and it’s associated companies, the Public Utilities Commission of Sri Lanka have been moved under the Ministry of Finance and Economic Affairs of which Prime Minister Mahinda Rajapaksa is the subject Minister.
Under the previous government, the Central Bank of Sri Lanka was under the National Policies and Economic Affairs Ministry of which Ranil Wickramasinghe was the Minister.Sri Lankan Airlines & Mihin Lanka which were under the Minister of Public Enterprises are now under Nimal Siripala De Silva who is the Minister of Transport and Civil Aviation.
No comments:
Post a Comment