2000ஆம் ஆண்டுக்கு முதல் நாங்கள் சந்திரிக்காவின் கொடும்பாவியை எரிச்சம்..
2005 ஆம் ஆண்டு மகிந்தவின் கொடும்பாவியை எரிச்சம்..
எங்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது எங்களின் எதிர்வினையாக அந்த போராட்டங்கள் இருந்தது.
இன்று அந்த அரச பயங்கரவாதம் சிங்கள மக்கள் மீது கைவைக்கத் தொடங்கியுள்ளது..
அதன் எதிர்வினையாக சிங்கள மக்களே அரசின் கொடும்பாவியை எரித்து அரசுக்கு எதிராக போராடுகிறார்கள்...
No comments:
Post a Comment